வழிகாட்டும் குறள் மணி (40)
"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.".(திருக்குறள் 422)
பொருள்:
மனத்தை சென்ற வழியே செலவிடாது, நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமையிலிருந்து நீக்கி, நல்வழியில் செலுத்துவதே அறிவு.