நரேந்திரமோடி மீண்டும் பிரமராக வேண்டும் என வல்லநாடு முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்தது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. இதில் பாரத பிரதமர் மோடி பெயரிலும், தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பெயருக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும், தமிழ்நாடு மாநில முதலமைச்சராக அண்ணாமலை வரவேண்டும் என மண்டல் தலைவர் நங்கமுத்து மற்றும் பாஜக நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
