நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி ஊருக்குள் புகுந்து வீடு வீடாக சென்று பல வீடுகளை உடைத்து பொருட்கள் எல்லாம் சூறையாடி அட்டகாசம் செய்து வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பந்தலூர் வட்டம் உப்பட்டி அருகே உள்ள அத்திமநகர் மாரியம்மன் கோவில் ஊட்புறம் கரடி சென்று சேத படுத்தி வந்தது இதனை வனத்துறை இடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் இந்நிலையில் வனத்துறைனார் 16/11/2023 அன்று இரவு 8 மணிக்கு பார்வையிட வந்தனர் அவர்கள் கண்காணிப்பில் இருந்த போதே கரடி ஆனது கிராமத்துக்குள் புகுந்தது இதனால் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் உயிர் பயத்தில் உள்ளனர் மேலும் உயிர் சேதம் முன் ஏற்படும் முன் கரடியை பிடிக்க வனத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மேலும் கரடியை பிடிக்க வனத்துறையினர் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளனர் ஆகவே கூண்டு வைத்து கரடி பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி ஊருக்குள் புகுந்து வீடு வீடாக சென்று பல வீடுகளை உடைத்து பொருட்கள் எல்லாம் சூறையாடி அட்டகாசம் செய்து வருகிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக பந்தலூர் வட்டம் உப்பட்டி அருகே உள்ள அத்திமநகர் மாரியம்மன் கோயில் ஊட்புறம் கரடி சென்று சேதப்படுத்தி வந்தது.
இதுகுறித்து வனத்துறையிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் வனத்துறைனார் 16ம் தேதியன்று இரவு 8 மணிக்கு பார்வையிட வந்தனர்.
அவர்கள் கண்காணித்து கொண்டிருந்த போதே கரடியானது கிராமத்துக்குள் புகுந்தது.
இதனால் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் உயிர் பயத்தில் உள்ளனர்.
இதனால் உயிர் சேதம் ஏற்படும் முன் கரடியை பிடிக்க வனத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கரடியை பிடித்து பொதுமக்களை காக்க வேண்டிய வனத்துறையினர் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை கூறிவருகின்றனர்.
மக்களின் நலன்கருதி கூண்டு வைத்து கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
