வேலூர் மாவட்டம் :காட்பாடி தாலுகா, பொன்னை முதல் சென்னைக்கு செல்லும் புதிய வழித்தட பேருந்தினை!!
1/22/2024
0
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொன்னை பேருந்து நிலையத்திலிருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (விழுப்புரம்) பொது மேலாளர் ஆர்.கணபதி, காட்பாடி ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
