வேலூர் மாவட்டம் ,காட்பாடி பகுதியில் உள்ள ஓடைப் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சுகேந்திரன் தலைமையில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சுகேந்திரனுடன் ,மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ரவிவர்மா, மேலவை பிரதிநிதி தனஞ்செயன், 12வது வட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
