குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் புதிய நீதி கட்சியின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். என் முகாமில் 2270 பேர்ஒ தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 1490 பேருக்கு பணி நியமன ஆணைகள் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
இப்படி வேலை வாய்ப்பு முகாமையும் தொகுதியில் பல்வேறு இடங்களில் இதனை நடத்தியவர் என்ற சாதனையைப் படுத்தி வருகிறார் ஏ.சி. சண்முகம். இந்த முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாரத் பிரேம்குமார் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
