தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 100 பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் விழா விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பயனாளிகள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
.
