ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 4,5வது வார்டு பகுதியில் 1.18லட்சம் மதிப்பீட்டில் புதிய மயான சாலை அமைக்கும் பணியினை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.மேலும், பேரூராட்சிமன்ற தலைவர் பொன்சந்திரகலா, துணை சேர்மன் ஜோதி சேகர், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஆ.ராமசாமி இவர்களுடன் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 4,5வது வார்டு பகுதியில் 1.18லட்சம் மதிப்பீட்டில் புதிய மயான சாலை அமைக்கும் பணி
3/06/2024
0
