மூத்த பத்திரிகையாளர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மகனாக பிறந்தாலும், திமுகவில் அடிமட்ட தொண்டனாக இணைந்து உழைத்து உழைத்து முதலமைச்சர் என்ற பதவியை அடைந்தவர்.
சென்னை மாநகராட்சி மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என தனக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பதவியிலும் ஓடாய் தேய்ந்து, ஒளி விளக்காய் மிளிர்ந்தவர்.
முதலமைச்சராய் பதவியேற்றதில் இருந்து திராவிட மாடல் ஆட்சி மூலம் எதிரிகளை நடுங்க வைத்து, 71 வயதிலும் 17 வயது இளைஞன் போல, சுற்றி சுழன்றாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,
டாக்டர் கலைஞர் கருணாநிதி பத்திரிக்கையாளர்கள் சார்பில் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
