தேனி அரண்மனைபுதூரில் தீ விபத்து

sen reporter
0


 தேனி அரண்மனைபுதூரில் உள்ள ஐஸ்வர்யா நகரில் கலைசெல்வன் என்பவருக்கு சொந்தமான வெங்காய சேமிப்பு பட்டறையில் தீப்பிடித்ததை தொடர்ந்து தேனி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் தலைமையில் விரைந்து  சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். உடன் மாவட்ட அலுவலர் அவர்கள் தேனி மற்றும் உதவி மாவட்ட அலுவலர் தேனி அல்லிநகரம் நிலையம் அவர்கள் உடன் இருந்தனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top