தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மாதாந்திரமன்ற கூட்டம் நடைபெற்றதில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூராட்சிமன்ற தலைவர் பொன்சந்திரகலா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செயல் அலுவலர் விஜயா, துப்புரவு ஆய்வாளர், தலைமை எழுத்தாளர் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மாதாந்திரமன்ற கூட்டம்
3/14/2024
0

.jpg)