தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு ஞானாம்பிகை சமேத திருக்காளாத்தீஸ்வரர் திருக்குடமுழுக்கு!!!
3/20/2024
0
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அருள்மிகு ஞானாம்பிகை சமேத திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் இன்று திருக்குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
