இந்திய சுயராஜ்ய கட்சியின் கோரிக்கை!!
புதுச்சேரி சிறுமி மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு படுகொலை செய்த கருணாஸ் மற்றும் விவேகானந்தன் போன்ற குற்றவாளிகளை உடனடியாக காலதாமதம் செய்யாமல் தூக்கிலிட வேண்டும் என சுயராஜ்ய கட்சியின் தலைவர் ராம்குமார் அவர்களின் சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.
