ஈத்கா முஸ்லிம் மக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு!

sen reporter
0


 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகரத்திற்க்கு உட்பட்ட தொரப்பாடி பகுதி அரியூர் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் உள்ள கப்ரஸ்தான் மற்றும் ஈத்கா முஸ்லிம் மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் தொட்டி வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர தனது சொந்த செலவில் சின்டெக்ஸ் அமைத்து தந்தார் .அதை அவரது திருக்கரங்களால் திறந்து வைத்தார். அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு பாபு,  பகுதி செயலாளர்கள் ஆர்.கே.ஐயப்பன் ,சி.எம். தங்கதுரை, மண்டல குழு தலைவர் எஸ்.வெங்கடேசன், கழக நிர்வாகிகள் ரசூல், அரி ,ஏழுமலை மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top