நெல் கொள்முதல் நிலையம் முன்னாள் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்!!
3/06/2024
0
விழுப்புரம் மயிலம் ஒன்றியம் பெரிய தச்சூர் கிராமத்தில் மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் அவர்கள் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் நிகழ்வில் மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. மாசிலாமணி Ex MLA. மற்றும் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சேது நாதன் Ex MLA அவர்கள்ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்
