அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ள 7விளையாட்டு வீரர், வீரங்கனைகளுக்கு செலவீன தொகையாக ரூ.17.45லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா,இ. ஆ.ப.,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ. மேகநாத ரெட்டி இ.ஆ.ப.,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.