அமெரிக்க: தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு!!
8/29/2024
0
அமெரிக்க நாட்டிற்கு செற்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சான்பிரான்சிஸ்கோ விமான நிலையித்தில் அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத்தூதர் திரு.ஸ்ரீகர் ரெட்டி அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி. ராஜா அவர்கள் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.