கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
8/29/2024
0
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.தங்கதுரை, ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப., உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்