ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூபாய் 100 வரை விலை உயர்ந்துள்ளது போன்று இதே நிலை நீடித்தால் தினசரி உணவில் பூண்டை மறக்க வேண்டியதுதான் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து காய்கறிகளின் விலைகளும் படிப்படியாக உயரும் அபாயம் உள்ளது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர்: பூண்டு விலை கிடு கிடுவென உயர்வு !
9/05/2024
0
வேலூரில் சில்லறை விற்பனை சந்தையில் ஒரு கிலோ பூண்டு விலை ரூபாய் 70 முதல் ரூபாய் 80 வரை நோய் உயர்ந்துள்ளது கடந்த வாரம் ரூபாய் 300க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது ரூபாய் 380க்கு விற்பனையாகிறது. ஒரிரன்ற நாட்களில் பூண்டு விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
