தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 309ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த பத்திரிகையாளர்களுக்கு குடிப்பதற்கு குடிநீர் கூட கிடைக்காமல் பரிதவித்ததும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீரோ உணவு வழங்கவில்லை இதனால் பத்திரிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வேதனை அடைந்தனர் மேலும் செய்தியாளர்களு க் கு பணம் பட்டு வாடா செய்வதில் ஏற்றத்தாழ்வுகள் குழப்பம் இது சம்பந்தமாக அரசு அலுவலர் கூறியதாவது செய்தி துறையினர் ஒரு முழு தொகையை பெற்றுக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் செய்தியாளர்களுக்கு பட்டுவாடா செய்தது செய்தியாளர்கள் இடையே குழப்பமும், குமுறலும் ஏற்பட்டுள்ளது.
தென்காசி:பத்திரிக்கையாளர்கள் தவிப்பு பணம் பட்டுவாடாவில் குழப்பம் ஏற்றத்தாழ்வுகள்
9/04/2024
0
