கிருஷ்ணகிரி:தொடரும் ஊழல் கண்டு கொள்ளாத வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுப்பார் மாவட்ட ஆட்சியர்
September 22, 2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி பஞ்சாயத்தில் தொடரும் ஊழல் இதை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் அத்திப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஒருவருக்கு இரு வீடுகள் என ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக பணி செய்யும் பணித்தள பொறுப்பாளர்கள் மூலம் ஒரு வீடுகளுக்கு 20,000 முதல் 30 ஆயிரம் வரை வசூல் செய்யும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் இதை பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் ஊராட்சி மேற்பார்வையாளர் என இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்க முடியாது என பாதிக்கப்பட்ட மக்களிடம் அலட்சியமான பதில் அழைக்கின்றதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் பணித்தள பொறுப்பாளர் ஊராட்சியில் கிராம சபா கூட்டத்தின் போது எந்த ஒரு கணக்கும் மக்களிடம் காட்டுவதில்லை கிராம சபையில் போடும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை அவர்களுக்கு சாதகமாக இருக்கும் தீர்மானங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர் தீர்மானம் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டால் இணைத்தளத்தின் மூலம் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என பதில் அலட்சியமாக அழைக்கின்றனர் இதை குறித்து புகார் அளித்தாலும் புகாருக்கு அலட்சியமாக நடந்து கொள்ளும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் மீது இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பதற்கு இடம் கொடுத்தும் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து அரசு வீடு கட்ட பணி நியமனம் வழங்கியுள்ளார் அவர்களுக்கு வீடு நிலம் மின் இணைப்புடன் கூடிய நிலம் அரசு வழங்கிய வீடு என அனைத்து வசதிகள் இருந்தும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு ஊராட்சி தலைவரின் கணவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் இவர்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சி என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு