கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் அவ்வப்போது வரும் சில இளைஞர்கள் மற்றும் பலர்இவ்வாறானவனப்பகுதியில்மதுஅருந்திவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே உடைத்து செல்வதால் வனவிலங்குகள் காயமுற வாய்ப்பு அதிகரிக்கும் நிலையில் மேலும் மது போதையில் வாகன ஓட்டுனர்களையும் சிரமத்திற்கு உள்ளாக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
