பி என் ரோடு பூலுவபட்டி பிரிவுசௌடாம்பிகை நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது முறையான கட்டமைப்பு பணிகள் செய்யாமல் பிரதான சாலையில் கழிவுநீர் திருப்பி விடப்பட்டதால் வாகன ஓட்டிகள் நடந்து செல்லும் பாதசாரிகள் அவ்வழியாக செல்லும் பொழுது துர்நாற்றம் வீசி வருகிறது மேலும் வாகனங்கள் செல்லும்போது கழிவு நீர் மற்றவர் மீது தெறித்து அவர்கள் அன்றாடம் பணிக்குச் செல்லும் செயல்கள் பாதிக்கப்படுபவர்கள் இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக முறையான கட்டமைப்பு செய்வது செய்து சாலையில் கடக்கும் சாக்கடை நீரை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்
