வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருவலம் பேருந்து நிலையம் அருகே செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வீடியோ வாகனத்தின் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து ஒளிபரப்பப்பட்டதை பொதுமக்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டனர்.
வேலூரில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் விழிப்புணர்வு
9/20/2024
0
