வேலூர்: வண்டறந்தாங்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்!
10/03/2024
0
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஊராட்சி செயலர் நீலமேகம் நன்றி கூறினார்.