திருப்பூர் பகுதிகளில் பிரதானமான சாலைகளில் ஒன்று பிஎன் ரோடு இந்த ரோட்டில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசென்றுவருகின்றது
ஆம்புலன்ஸ் வாகனம் போன்ற முக்கிய வாகனங்களும் இதில் அடங்கும், சாலை குறுகியதாகவும் இருப்பதால் பழுதான சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளம் படுகுழி தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி தொடர்கதையாகவே
இருந்து வருகிறது பழுதான சாலையை சரி செய்வார்களா செய்ய மாட்டார்களா என்று வாகன ஓட்டிகள் மிகவும் எதிர்பார்ப்புடனே இருக்கின்றார்கள் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பழுதான சாலையை சீரமைக்க முடியாமல் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது வேதனை அளிக்கிறது என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகிறார்கள்.