உத்தமபாளையம் பேரூராட்சி ஆர்.சி.மேலகிணற்று தெருவில் பொதுக்கழிப்பிடம் உள்ளதை முறையாக சரிசெய்யாமல் மலக்கழிவுகளை பிளாஸ்டிக் குழாய் வழியாக எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் கர்ப்பிணி பெண்களும், சிறுபிள்ளைகளும் அதிகம் காணப்படுவதால் நோய்த்தொற்று பீதியுடன் மக்கள் உள்ளனர். இப்பகுதியில் நோய்தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
தேனி: சுகாதாரத்துறைநடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!
December 12, 2024
0