நீலகிரி :ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குரூப் 2 தேர்வுகளுக்கு பயிற்சி!!!!

sen reporter
0

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கானசெலவினத் தொகைதாட்கோவால் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top