நீலகிரி உதகையில் புலிகள் நடமாட்டம்!!!
1/09/2025
0
உதகை எச்பிஎஃப் பகுதியில் புலியின் நடமாட்டம் தென்படுவதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.எனவே அப்பகுதி மக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறும் வாகனத்தில் செல்பவர்களும் நிறுத்தி இறங்குபவர்களும் மிகவும் பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
