தேனி:பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளுமா?
1/09/2025
0
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனை செல்லும் பகுதியான வராக நதிக்கரை பகுதியில் பெண்கள் கழிப்பறையானது எந்நேரமும் பூட்டியை கிடப்பதால் அப்பகுதி பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளகின்றனர்.பெரியகுளம் நகராட்சி துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டி கோரிக்கை எழுந்துள்ளது.
