தென்காசி:சித்திரை தேரோட்டத்தில் பக்தர்களுக்கு பாஜகவினர் நீர், மோர் வழங்கல்!!!
5/10/2025
0
சங்கரன்கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஆலோசனைப்படி, சங்கரன்கோவில் நகர பாஜக சார்பாக நகர தலைவர் உதயகுமார் தலைமையில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர், மோர் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் நகர தலைவர் கணேசன், கனி, ராஜா, மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், வழக்குரைஞர் வீரபுத்திரன், மணிகண்டன், கணேசன், ஆவின் குமார், அசோகன், பழனிவேல், மனோஜ், பிரபாகரன், பாலகிருஷ்ணன், மாணிக்கம், ராஜகோபாலன், செல்வி, பொன்னுச்சாமி, முத்துக்குமார், அருந் தமிழ்ச்செல்வன், கருப்பசாமி, குரு கிருஷ்ண பிரசாந்த், பழனிச்சாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.