சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் பள்ளிக்கரணை தனியார் மண்டபத்தில் மே 12ஆம் தேதி புரட்சித்தமிழர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சி ஆர் சூர்யா பிரபா அவர்களின் ஏற்பாட்டில் 3000ம் மேற்பட்ட நபர்களுக்கு நல திட்ட உதவிகளை சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே பி கந்தன் வழங்கினார் உடன் தேர்தல் பணி குழு தலைவர் சிங்காரம் பகுதி செயலாளர் குமார் மாமன்ற உறுப்பினர்கள் கே.பி.கே சதீஷ் , ஜெ.எல்.லட்சுமி மற்றும் வடக்கு பகுதி செயலாளர் டி ஜானகிராமன் 180 வது வட்ட இளைஞரணி எச் ஜெயக்குமார் பகுதி கழக துணைச் செயலாளர் எம் சொக்கலிங்கம் முன்னாள் கவுன்சிலர் பிஜே விஜயகுமார் கலந்து ஆகியோரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் மூன்று சக்கர சைக்கிள் ரிக்ஷா 3000 பேருக்கு பிளாஸ்டிக் டப்பு போன்றவை வழங்கப்பட்டது.
சென்னை:பள்ளிக்கரணை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்!!!
5/10/2025
0