வேலூர்:பேரணாம்பட்டு அடுத்த சின்னதாமல் செருவு ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்!!!
8/16/2025
0
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சின்னதாமல் செருவு ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது .இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜே. ராஜமாணிக்கம்தலைமைதாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.குமாரி சௌந்தரராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .இதில் ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜே. சித்ரா ஜனார்த்தனன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் டி. லலிதா டேவிட் , ஒன்றிய ஆணையர் எம் .கே. கௌரி ,வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வினோத்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப் குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்தரசி சண்முகம், கே. நதியா தன்ராஜ், ஆர்.உமா ராமு, டி சின்ன பாப்பா தாமோதரன், டி.ஜெகன்நாதன், எம்.வைலட் மகேந்திரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் வி. சங்கர், பணிதள பொறுப்பாளர்கள் எம். ராஜேஸ்வரி, எஸ். மகாலட்சுமி உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர் . முடிவில் ஊராட்சி செயலாளர் எம். அனிதா நன்றி கூறினார் .
