வேலூர் ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளியில் தமிழ் எழுத்துக்கள் சொற்றொடர்கள் பயிற்சி புத்தகம் வழங்கல்!!!
10/13/2025
0
வேலூர் ஸ்டார்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் விருபாட்சிபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தாய்மொழியாம் தமிழ் வழி கல்வியை மேம்படுத்த தமிழ் எழுத்துக்கள் சொற்றொடர்கள் பயிற்சி புத்தகங்கள்,எழுதுகோல்உபகரணங்கள், இனிப்புகள் வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்டம் 3231 ஆளுநர் சுரேஷ் மற்றும் விருபாட்சிபுரம் மாமன்ற உறுப்பினர் சுதாகர், சங்க நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
