தூத்துக்குடியில் கனமழையால் வெள்ளநீர் தேங்கியிருந்த பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டார்!!!!
10/18/2025
0
தூத்துக்குடியில்கனமழையால்வெள்ளநீர் தேங்கியிருந்த 16வது வார்டுக்கு உட்பட்ட P&T காலனி 14வது தெரு கிழக்கு, கோக்கூர், 11வது வார்டுக்கு உட்பட்ட இன்னாசியார்புரம் உள்ளிட்ட பல பகுதிகளை சமூக நலன் மற்றும் மகளிர்உரிமைத்துறைஅமைச்சர்கீதா ஜீவன்நேரில்சென்றுபார்வையிட்டார். மேலும் தேங்கிய வெள்ள நீரை உடனடியாகவெளியேற்றமின்மோட்டார்கள் ஏற்பாடு செய்ததுடன், ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ராமர், 17வது வட்டச் செயலாளர் மந்திரமூர்த்தி, மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
