வேலூர்பேரணாம்பட்டு நகர பகுதியில் நடந்து வரும் வாக்காளர் திருத்தப் பணிகளை நந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு!!!
11/13/2025
0
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேரணாம்பட்டு நகர பகுதியில் SIR குறித்த சிறப்பு தீவிர வாக்காளர்கள் திருத்தல் பணி நடைபெற்று வருகிறது. அதை திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் பேர்ணாம்பட்டு நகர திமுக செயலாளர் ஜூபேர் அஹமத், மாவட்ட துணை செயலாளர் பிரபாத்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் க.ராஜ மார்த்தாண்டன் மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
