பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்த நிலையில் தா.வெ.கவினர் இனி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!!
3/29/2026
0
தமிழக வெற்றி கழகம் சார்பில் கட்சி கட்சித் தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்தார் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு ராமநாதன் என்பவரை வேட்பாளராக அறிவித்த நிலையில் பொள்ளாச்சி கோவை சாலை கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
