வேலூர்:சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கார்த்திகேயன்!!!

sen reporter
0

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்ற வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், திமுக வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன், வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சபை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் பகுதி கழக செயலாளர் சுந்தர் விஜி ,மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் செயலாளர் ஆர்.டேவிட் ராஜ்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் உடன் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top